Sunday, 29 October 2017

ஓஷோ

வாழ்வில் பிரச்சனைகள் உண்டு-
அப்போது, உடன்பாட்டு மனதிற்குச் சிறகுகள் முளைக்கும்;
எதிர்மறை  மனமோ ஊன்றுகோல் தேடும்!
சிறகுகள் வளரட்டும்!
ஊன்றுகோல் வாங்காதீர்கள்!
#ஓஷோ

No comments:

Post a Comment