வாட வெத்தலை வதங்க வெத்திலை வாய்க்கு நல்லால்லே
நேத்து வெச்ச சாந்துப்பொட்டு நெத்திக்கு நல்லால்லே
குருவிக்கொத்தின அரளிப்பூவு கொன்டைக்கு நல்லால்லே
மாமன் வந்து தோப்புலெ நிக்கிறது மனசுக்கு நல்லால்லே
-நாட்டுப்புற பாடல்
No comments:
Post a Comment