💥பத்துப் பறவைகளோடு பழகி நீங்கள் ஒரு பறவையாகிட முடியாது :
💥பத்து நதிகளோடு பழகி நீங்கள் ஒரு நதியாக முடியாது :
💥பத்துப் புத்தகங்களோடு பழகிப் பாருங்கள் நீங்கள் பதினோராவது புத்தகமாகிப் படிக்கப்படுவீர்கள் .
- ஈரோடு தமிழன்பன்
No comments:
Post a Comment