Saturday, 29 April 2017

விக்ரமாதித்யன்

சோறு சோறு என்பான் திராவிடன்
சாதம் சாதம் என்பான் ஆரியன்
பசிக்குது பசிக்குது என்பான் மானிடன்
-விக்ரமாதித்யன்

No comments:

Post a Comment