Wednesday, 12 April 2017

வண்ணதாசன்

நீங்களோ அல்லது யாரோ என்னைக் கூப்பிடுவது போல இருக்கிறது.

உங்களையோ யாரையோ நான் கூப்பிடுவது போலவும் இருக்கிறது.

ஒரு போல'வின் முழுவட்டம் சுழன்றதும், தெளிகிறது

யாரும் என்னை,யாரையும் நான் கூப்பிடாத கலங்கல்.

நன்றாகத்தான் இருக்கிறது அந்தக் கணப் பொழுதின் கல் எறிதல்.

-வண்ணதாசன்

No comments:

Post a Comment