Tuesday, 18 April 2017

பப்பீ

எடுத்த நாள் தொட்டு
எத்தனையோ ஆண்டாக
இந்த உடற்பாரம்
இறக்காது தூக்கிவரும் நான்
ஓர் *வெயிட் லிப்டிங் சாம்பியன்'.
-படித்தது

No comments:

Post a Comment