Friday, 2 September 2016

கவிதை

குயிலாய் பாடவும்
மயிலாய் ஆடவும்
மானாய் ஓடவும
முடியாத மனிதன்
யோசித்துப் பின்
கற்றான்
கூண்டு செய்ய
-மோகனரங்கன்

No comments:

Post a Comment