Wednesday, 5 April 2023

மனநிலை பாதிக்கப்பட்ட இருவர் கடிகாரத்தை பார்த்து கொண்டிருந்தனர். மணி 12 காட்டியது.இது நண்பகல் என்றது முதலாமவர்இல்லை நள்ளிரவு என்றது இரண்டாமவர்டாக்டரிடம் கேட்டனர்.அவர் கடிகாரத்தை பார்த்துவிட்டு.."அதை என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. ஏனெனில் என் கடிகாரம் நின்றுவிட்டது-ஓஷோ

No comments:

Post a Comment