Friday, 9 February 2018

எஸ்.ரா

அவசரம்,வைரஸ் கிருமிகளை விட மோசமானது.அது உடலுக்குள் புகுந்த மறு நிமிடம் கை கால்கள் உதற துவங்கிவிடுகின்றன
-எஸ்.ரா

உண்மையில் சந்தோசத்தை கொண்டாட நமக்குத் தெரியல,சேர்ந்து குடிப்பதை தவிர
-எஸ்.ரா

கஷ்டத்தைவிடவும் அதை மூடி மறைப்பதுதான் பெருந்துயரம்
-எஸ்.ரா
வயதாகிப்போவதன் முதல் அடையாளம் அவமானங்களை சகித்துக் கொள்வதுதான்
-எஸ்.ரா

No comments:

Post a Comment