[04/01, 12:38 p.m.] 💥TNPTF MANI💥: ரசிகர்களை ஏன் விசிறி என்கிறார்கள்?
வேண்டும் போது கையில் எடுத்து சீராட்டிக்கொள்ளவும், வேண்டாதபோது
தூக்கியெறியவும் பயன்படுவதால்
-சோ
[04/01, 12:42 p.m.] 💥TNPTF MANI💥: நினைவில் மீந்த சாம்பலில்
துளி நெருப்பை ஊதி ஊதி
பாதுகாக்கும் காலம்
-மாலதிமைத்ரி
[04/01, 12:44 p.m.] 💥TNPTF MANI💥: சிறு செடி நட
என்னை வாரி அணைக்க
நமக்கான சில வரிகளை எழுத
வேறு என்ன கனவு உண்டு
வீழ்த்தப்பட்ட
இந்த ஒற்றைக் கைக்கு
-மாலதிமைத்ரி
[04/01, 12:45 p.m.] 💥TNPTF MANI💥: நான்கு பேர் நம்முடைய பேச்சை கவனித்து விட்டால், நம்மால் இயல்பாய் இருக்க முடிவதில்லை.!
[04/01, 3:25 p.m.] 💥TNPTF MANI💥: வியாபாரத்தில் அடிபட்டவருக்கு தேவை முதல்'உதவி.
*படித்தது
[04/01, 3:28 p.m.] 💥TNPTF MANI💥: கடவுளின் வேலை ஏறக்குறைய கணவனின் வேலை போலத்தான்..
கேட்டுக்கொள்ள வேண்டும் பொறுமையாய்..அவ்வளவுதான்..
-புகழ்
[04/01, 6:45 p.m.] 💥TNPTF MANI💥: கரையானை பொறுத்தவரை ப்ளாஸ்டிக் தான் அந்நிய முதலீடு.
-மணி
[04/01, 6:46 p.m.] 💥TNPTF MANI💥: 25 வயதில் சலித்து தேடுவது,
35 வயதில் தேடி சலிப்பது..
#மணப்பெண் தேடுதல்
[04/01, 6:50 p.m.] 💥TNPTF MANI💥: கட்டிமுடித்து விட்டேன் கனவு இல்லம், நினைவுகளில் நீள்கிறது கடன்
#படித்தது
[04/01, 6:53 p.m.] 💥TNPTF MANI💥: இட ஒதுக்கீட்டை பெற்று தருவதில்
"கர்ச்சீப்பின்" பங்கு அளப்பறியது.!
No comments:
Post a Comment