Saturday, 10 February 2018

@manipmp

[31/12/2017, 10:22 p.m.] 💥TNPTF MANI💥: எண்களின் விடுதலையே கணக்கின் விடைகள்
[31/12/2017, 10:24 p.m.] 💥TNPTF MANI💥: வீட்டில் அப்பாவும் மகனும் மனம் விட்டு பேசிக்கொண்டனர்....
"அவரவர் செல்போனில்"..!!
[31/12/2017, 10:30 p.m.] 💥TNPTF MANI💥: இன்னும் கண்டுபிடிக்கப்படாத பொய்க்கு, உண்மை என்று பெயர் !!"

-படித்தது
[31/12/2017, 10:35 p.m.] 💥TNPTF MANI💥: இரவை விட பகல் "நீலமானது"
[31/12/2017, 10:46 p.m.] 💥TNPTF MANI💥: இசைக்காக இளையராஜா பாடல்களையும், வைரமுத்துவின் வரிகளுக்காக ரஹ்மான் பாடல்களையும் கேட்கிறோம்."

-p

No comments:

Post a Comment