[06/01, 6:17 p.m.] 💥TNPTF MANI💥: @Alexxious:
எனக்கு மிகவும் பிடித்த பயண பாதை ஒரு புத்தகத்தின் முன் அட்டைக்கும் பின் அட்டைக்கும் நடுவே உள்ளது !!"
[06/01, 6:19 p.m.] 💥TNPTF MANI💥: சிறகிருந்தால் போதும்,
சிறியதுதான் வானம்.!
-வைரமுத்து
[06/01, 6:21 p.m.] 💥TNPTF MANI💥: "@indirajithguru: பிரசவ வார்டு நர்சை விட சிடுசிடுப்பானவன், தங்கையை பைக்கில் அழைத்துச் செல்லும் அண்ணன்காரன்.!"
[06/01, 6:22 p.m.] 💥TNPTF MANI💥: அடக்கம் செய்யாத பிணங்களாய் சருகுகள்.!
No comments:
Post a Comment