Saturday, 10 February 2018

@மணி

[28/12/2017, 12:23 p.m.] 💥TNPTF MANI💥: பதட்டத்திற்கும் ஆர்வத்திற்கும் சின்ன வித்தியாசம் தான்..
'என்னாச்சு'னு கேட்டா அது பதட்டம்..
'அப்புறம் என்னாச்சு'னு கேட்டா அது ஆர்வம்

-படித்தது
[28/12/2017, 12:35 p.m.] 💥TNPTF MANI💥: சுகர் சீராய் இருந்தால்
சுகப்பிரஷரா னு விசாரிக்கிறாங்க
#நலம் விசாரித்தல்
[28/12/2017, 12:37 p.m.] 💥TNPTF MANI💥: பார்வையற்றோர் பாட்டு
பாடி உதவி கேட்டார்கள் !
அப்பொழுது தான் தெரிந்தது பார்வையற்றவர்களை விட
காது கேளாதோர் தான்
அதிகம் என்று!!

-பொன் குழந்தை
[28/12/2017, 2:49 p.m.] 💥TNPTF MANI💥: தவறவிட்ட வாய்ப்புகளே கற்றுக்கொடுக்கிறது
பார்க்கப்படாத வாழ்க்கையை."!
[28/12/2017, 2:51 p.m.] 💥TNPTF MANI💥: சட்டென தொலைந்த மின்சாரத்தில், மிதந்து கொண்டிருந்த ஒளியும்,கசிந்து கொண்டிருந்த ஒலியும் தீர்ந்து போனது
-ஈரோடு கதிர்
[28/12/2017, 2:55 p.m.] 💥TNPTF MANI💥: சனி நீராடு-செய்தி வாக்கியம்

சனியனே நீராடு-கட்டளை வாக்கியம்
[28/12/2017, 7:50 p.m.] VIJAI TNPTF: உடைபடுகிற
மௌனத் துகள்களின்
ஏதோவொரு மூலையில்
ஒட்டியிருக்கலாம்
வார்த்தைகளுக்கான
மையப்புள்ளி
_பாரதிவாசன்
[28/12/2017, 8:05 p.m.] 💥TNPTF MANI💥: செல்போன் களுக்கு வருவது 'வைரஸ்' காய்ச்சல் மட்டுமே
[28/12/2017, 8:47 p.m.] 💥TNPTF MANI💥: சிறப்பிதழ் என்பது லிப்ஸ்டிக் போட்டிருப்பது"!
[28/12/2017, 8:49 p.m.] 💥TNPTF MANI💥: மைதானத்தில் அமர்ந்து
விளையாடின குழந்தைகள்
"செல்போனில்"!
[28/12/2017, 10:25 p.m.] 💥TNPTF MANI💥: கற்க கம்ப்யூட்டர் கசடற, கேட்க அதற்குபின் சம்பளம் தக
-சுஜாதா

No comments:

Post a Comment