[31/12/2017, 8:57 a.m.] 💥TNPTF MANI💥: "@urs_priya:
சர்க்கரை நோய் குணமாக வாக்கிங் செல்வது "கால்நடை மருத்துவம்" :)"
[31/12/2017, 8:58 a.m.] 💥TNPTF MANI💥: நல்ல விவாதத்தின் பயன் அதில் பங்கேற்பவர்களை விட மெளனமாய் அதை உற்று கவனிக்கும் மூன்றாம் நபர்களுக்கே அதிகம்."
-சரவண கார்த்திகேயன்
[31/12/2017, 9:03 a.m.] 💥TNPTF MANI💥: விவாதங்களின் குறைபாட்டினால் தான் குற்றவாளியாக்கப் படுகிறோம்
-சாக்ரடீஸ்
[31/12/2017, 11:53 a.m.] 💥TNPTF MANI💥: உன் தலையை புகழால் அலங்கரி
மகுடங்களால் அலங்கரிக்காதே
ஏனென்றால்
மகுடங்கள் தலைமாறக்கூடியவை
-அப்துல்ரகுமான்
[31/12/2017, 11:58 a.m.] 💥TNPTF MANI💥: பின்னாளில் யாராவது படிக்கக் கூடும் என்கிற எச்சரிக்கை உணர்வுடன்தான் எல்லா டைரிகளும் எழுதப்படுகின்றன.
- சுஜாதா
[31/12/2017, 12:54 p.m.] 💥TNPTF MANI💥: ஆர்க்யூமெண்ட் வாதத்திற்கு நல்லது, அட்ஜஸ்மெண்ட் வாழ்க்கைக்கு நல்லது
[31/12/2017, 6:58 p.m.] 💥TNPTF MANI💥: கவலைகளினால் தூக்கம் தொலைந்தது... தூக்கத்தினால் கவலைகள் தொலைந்தன..!!"
[31/12/2017, 7:01 p.m.] 💥TNPTF MANI💥: +2 க்கு பிறகு என்ன படிக்கலாம்?
"வாழ்க்கையை"
[31/12/2017, 7:02 p.m.] 💥TNPTF MANI💥: முட்களோடு வாழ்க்கை விதிக்கப்பட்டிருந்தும்
முட்களை உதறி வாழ கற்றுக்கொண்டது
"டிஜிட்டல் வாட்ச்"!
No comments:
Post a Comment