[07/01, 10:32 p.m.] 💥TNPTF MANI💥: நமது கவலைகளை மறக்கச் செய்யும் மாத்திரைக்கு பெயர் தூக்கம்
#தூக்க மாத்திரை பெயர்க் காரணம்
[07/01, 10:34 p.m.] 💥TNPTF MANI💥: "@Kaniyen:
கணவனைத் தெய்வமாக கருதுவதால் தான் அர்ச்சணை செய்கிறார்கள், மனைவிமார்கள் !"
[08/01, 7:08 a.m.] 💥TNPTF MANI💥: எழுதுவதை விட
எழுதாமை உயர்ந்தது
ஓசையை விட
ஒடுக்கம் உயர்ந்தது
மரத்தை விட
விதை உயர்ந்தது
வெளிப்படுவதை விட
உட்படுவது உயர்ந்தது
-ந.பிச்சமூர்த்தி
[08/01, 7:10 a.m.] 💥TNPTF MANI💥: ஒரு நாத்திகரிடம் கூட வேண்டாம், ஒரு குழந்தையிடம் கடவுளைப் பற்றி நேர்மையாக வாதிட்டு வெல்லுங்கள் பார்க்கலாம்...
[08/01, 7:35 a.m.] 💥TNPTF MANI💥: சென்றதின் காரணத்தை அடுத்து யாரிடம் பழகுகிறார்கள் என்பதை வைத்து தெரிந்துக்கொள்ளலாம்.
-p
No comments:
Post a Comment