[18/12/2017, 7:34 p.m.] 💥TNPTF MANI💥: தனிமையில் மதுவுக்கு அதீத தீவிரம் ஒன்று வந்துவிடுகிறது.அதன்மீதான நமது கட்டுப்பாடுகள் மறைந்துவிடுகின்றன
-ஜெயமோகன்
[18/12/2017, 7:35 p.m.] 💥TNPTF MANI💥: எழுது
எவர் முகமும் பாராமல்
உன் மனம் பார்த்து,
உன் தாகம் தீர்க்க
நதியிலிருந்து நீரைக்
கையால் அள்ளுவது போல்
கண்டுபிடி
உன் மனமொழியை
-பசுவய்யா
No comments:
Post a Comment