Friday 8 March 2024

தன்னிரக்கத்தின் வழி நாம் அடைவது ஆசுவாசம். நம் தயங்கங்களை நம் பிழைகளை நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாக நினைத்துக்கொள்வது ஒரு தப்பித்தல். சிறுவலிக்கு அஞ்சும் எளிய மனங்களின் வானம் கனவாகவே இருப்பது நியாயம்தானே?-லதாமகன்

No comments:

Post a Comment