அலப்பரை' . 'பறை' என்பது ஊரறியச் சொல்வது. 'அலர்' என்றால் மலர்ந்த பூ என்று பொருள். தமக்குள் மறைவாகப் பேசிக்கொள்வது பலரும் அறியப் பகிரப்பட்டால் அது 'அலர்' ஆகி விடும். அப்படி அனைவருக்கும் தகவலைப் போட்டு உடைப்பது 'அலர்ப்பறை' அதுவே 'அலப்பர' என்னும் மதுரைத் தமிழாகி 'அலப்பரை' என்கிற சென்னைத் தமிழானது-நா.முத்துநிலவன்
No comments:
Post a Comment