Sunday, 26 October 2025

உலகில் இருக்கும் பாதி வேலைகள் புல்ஷிட் வேலைகள் என கூறப்படுகிறதுபுல்ஷிட் வேலைகளை யாரும் செய்யாமல் போனால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை. உலகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.விவசாயி, மீனவர், லாரி டிரைவர், காவல் துறை, வக்கீல்கள், மருத்துவர்கள்...இவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் உலகம் முழுக்க பாதிப்புக்குள்ளாகும்.யுடியூபர்கள், திரைத்துறையினர், கிரிக்கட் ஸ்ட்ரைக் நடத்தினால் அவர்களைத்தவிர யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லைஆனால் புல்ஷிட் வேலைகளுக்கு தான் சம்பளமும் அதிகம்-நியாண்டர் செல்வன்

No comments:

Post a Comment