Wednesday, 8 October 2025

துயரம் தண்ணீரை நிகர்த்தது. அது நிறமற்றது.ருசியற்றது. ஆனால் நிறைந்துவிடும்போது பெயரற்ற ஒரு நிறம் அதற்குச் சேர்ந்து விடுகிறது. தாகத்தின் பொழுது ருசியற்ற நீர் அளிக்கும் நிகரற்ற திருப்தியைப் போலவே மனம் தளர்ந்த பொழுதுகளில் துக்கத்தின் அவருசி நாடி நரம்பெல்லாம் நிறைந்து பரவிவிடுகிறது.ஏதோ ஒரு கணத்தில் மனம் அதனை விரும்பி ஏற்கவும் தொடங்கிவிடுகிறது.-பா.ரா

No comments:

Post a Comment