Friday, 24 May 2024

சோரென் கியர்கிகார்டு பயத்துக்கு 'அன்க்ஸ்ட் என்ற வார்த் தையை உபயோகித்தார். உள்ளுணர்வுகளால் விலங்குகள் பயமில்லாமல் இருப்பதாகவும். சுதந்திரமாக இருக்கும் மனிதனின் அடிமனசில் நம்பிக்கையின்மையும், விரக்தியும் முக்கியப் பங்கு வகிப்பதால் அந்த சுதந்திரத்திலிருந்து தவறும்போது பயம் .ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.எக்சிஸ்டென்ஷியலிசத் தத்துவங்களின் அடிப்படை இது. 'இருத்தலின் பயம் (excistential fear) அடிப்படையான ஒன்று. உலகின் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களால் பயம் ஏற்படும்போது கடவுள்களை நாடினர் பலர். சிலர் மந்திரவாதிகளையும், பேய் பூதங்களையும் நம்பினர்

No comments:

Post a Comment