Wednesday, 29 May 2024

கடைசி வரை எந்த சலனமுமில்லாமல்உறவை முறித்துக் கொள்வதற்கெல்லாம் ஒரு சாமர்த்தியம் வேண்டும்.அது இல்லாதவர்கள்தேம்பி நிற்கிறார்கள்முறிவின் பின்னந்திகளில்அவ்வளவு அநாதரவாக.....!!!-ரிஸ்கா முக்தார்

No comments:

Post a Comment