குதிரை விசுவாசிகள்படுக்கையில் இருந்த பெரியவரை பார்க்க கடன் கொடுத்தவர் வந்தார் பேசவேயில்லை.அடுத்து கடன் வாங்கியவர் கொடுக்க வந்தார் உடனே பேசினார் பெரியவர்புல் என்றால் வாயைத் திறப்பதும்,கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்ளும் குதிரைகள் போல் இவர்களின் குணங்கள்
No comments:
Post a Comment