Wednesday, 29 May 2024

நல்லவன் ஒருவன் துயரப்பட்டால் கவலைப்படாதே.நல்லவனாய் இருப்பதென்பது மலையேறுவது போல கடினம். சிரமமானது.களைப்பாக இருக்கும்.ஆனால் உச்சியை அடைந்த பின் ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம். இளைப்பாறிக் கொள்ளலாம்.-புத்தர்

No comments:

Post a Comment