கோலப்பொடி
Wednesday, 29 May 2024
அர்த்த ராத்திரியின் அலைபேசி ஒலி நடுக்கத்தை ஞாபகப்படுத்தியவாறே இருக்கின்றது.அது நீயாக இருக்குமென..அது நீயாக இருக்க வேண்டுமென..அது நீயாக இருக்கக் கூடாதென..இருளென்பது பதட்டம்.இருளென்பது செளகர்யம்.இருளென்பது நிதானம்.-இந்திரா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment