Monday, 20 May 2024

குரலை மட்டுமே சுமந்து வரும் தொலைபேசி உரையாடலின்சொற்களின் இடையில்ஊடாடும் நுண்ணிய மௌன இழைகள்தானே நெய்து கொள்கிறது புரிதலின் அடர்த்தியை..-லதா

No comments:

Post a Comment