ஒருவரின் reputation என்பதே முக்கியம். அதை உருவாக்கிவிட்டால் போதும். பிறகு அவரை நம்பியவர்கள் அவர் எத்தனை குற்றம் இழைத்தாலுமே தங்களின் அபிமானமோ சார்போ தவறு என்பதை ஏற்க மாட்டார்கள். தாங்கள் தவறு என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். எனவே அவர்களே அந்த ஒருவரின் பிம்பத்திற்காக , இமேஜிற்காக இறங்கிப்போராடுவார்கள். இங்கு சரி தவறு என்பதை விட அவரவர் அபிமானமும் சார்புமே ஒரு விஷயத்திற்கான சரி அல்லது தவறு என்னும் முடிவு நோக்கு அவர்களை நகர்த்துகிறது. ரெபுடேஷனை காப்பாற்றிக்கொண்டால் போதும்.
-ஷோபனா
No comments:
Post a Comment