Thursday, 7 November 2024

மனசுக்குள் ஒவ்வொருவரும் கட்டிவைத்திருக்கிற மாயச் சுவர்களின் திண்மையில் முட்டி மோதி தோற்று விழுவது இவர்களுக்கு பெருத்த அவமானமாகவும் இருந்தது. எந்த வீட்டுக்குப் போனாலும் இதேமாதிரியான பாகு பாடுகளையும் புறக்கணிப்புகளையும் தான் எதிர்கொள்ள வேண்டும்..-ஆதவன் தீட்சண்யா கதையில்

No comments:

Post a Comment