நம்மவர் படத்தில் கமல் ஓரிடத்தில் சொல்வார். "யாராவது நம்மகிட்ட வந்து 'அவசரமா பக்தி வருது.பக்கத்துல கோயில் எங்க இருக்குன்னு கேட்டிருக்காங்களா? பாத்ரூம் எங்க இருக்குன்னு கேட்பாங்க. ஆகவே பாத்ரூம் கட்டுவோம் "என்பார். இந்த மாதிரி பேசுவதை scatological humorஎன்பார்கள்-போகன் சங்கர்
No comments:
Post a Comment