யாயும் ஞாயும்
செம்புலமெல்லாம் செங்கற் சூளையாயிற்று பெயர் நீரையெல்லாம் புட்டியிலடைத்து விற்றாயிற்று இதில் இனி.. அன்புடை நெஞ்சமாவது உறவு கலப்பதாவது!
-செளந்தர மகாதேவன்
No comments:
Post a Comment