கி.ரா
ருசி என்பதே நாக்கை பழக்கப்படுத்துகிற காரியம் தான்
- கி.ரா
நாட்கள் அதுபாட்டுக்கு வருது போவுது.நாமதான் அதுகிட்ட சூதானமா இருக்க வேண்டியிருக்கு
-கி.ரா
*படிக்க ஆலாப் பறந்த காலம் ஒன்று உண்டு; எப்ப பார்த்தாலும் வெள்ளாடு மேய்கிறது போல
சாப்பாடு சுருங்கினதுபோல படிப்பும் சுருங்கிவிட்டது
-கி.ரா
*வேட்டிக்கு இடுப்பு பழகனும்
இடுப்புக்கு வேட்டி பழகனும்
-கி.ரா
*மனுசனுக்கு ஒரு நிம்மதி வேண்டுமென்றால், நம்பிக்கை என்பது தேவைப்படுகிறது
-கி.ரா
*தமிழன் தலை எப்போது நிமிரும்?
மிக உயரமான கட் அவுட்களை பார்க்க நேரும்போது"!
-கி.ரா
*பெரும் பேறு என்பது?
"மனைவி வாய்ப்பது"
-கி.ரா
No comments:
Post a Comment