ஒருவர் நிரப்பியிருந்த இடம் எவ்வளவு என்று மரணம் மூலம் நாம் அறிகிறோம்
-ஜெயமோகன்
*தெரிந்து கொண்டால் தெளிவு சுலபம்
தெரிந்து கொள்வதுதான் கடினம்
-ருத்ரன்
*ஜனநாயகத்திற்கு ஜனங்கள் தேவையில்லை
இங்கே வெட்டியானுக்கும்
வேட்பாளனுக்கும்
பிரேதங்களே தேவை
-வைரமுத்து
*''ஒவ்வொன்றாக
ஒன்றின் மேல் ஒன்றாக
பிணங்களை
அடுக்கி
அடுக்கி
அதன் மேல் நின்று
அனிதாவின் ரத்தம்
தெறிக்க
தெறிக்க
ஆகாயத்தில் எழுதுவோம்
இந்த
ஆட்சியின் சாதனைகளை''
- கவிஞர் பழநிபாரதி
*
No comments:
Post a Comment