Wednesday, 13 May 2026

இவ்வளவுக்கும் நடுவே,விழுந்து மறைகின்ற ஒரு ஜன்னல்கண்ணாடி வெளிச்சம்போல,நீ நிறைந்து செல்கிறாய்.அறையில் ஒருகணம் கடல் ததும்பி விலகுகிறது.- பா. திருச்செந்தாழை

No comments:

Post a Comment