நீங்கள் புத்தகம் வாசிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து உங்களிடம் காட்டினால் அப்போது தெரியும் நீங்கள் எவ்வளவு ஆழ்ந்து லயித்துப் போயிருக்கிறீர்கள் என்பது. உங்கள் முகபாவத்தின் வழியே சொற்கள் ஏற்படுத்திய வியப்பும் நெகிழ்வும் மகிழ்ச்சியும் கடந்து போவதை நீங்களே காண முடியும். -எஸ் ரா
No comments:
Post a Comment