Sunday 4 March 2018

@Manipmp

ஜன்னலோர பெண்ணுக்கு நிறைய காட்சிகள்
எனக்கு அவள் மட்டுமே
-ராஜா சந்திரசேகர்

சில்லறை கேட்டால்
இல்லை என்பவர்கள்
நாணயமில்லாதவர்கள்

E.M.I என்பது ஒரு வினைத்தொகை
-கட்டினோம்
கட்டுகிறோம்
கட்டப்போகிறோம்

: "ஜனு இங்கே வந்ததா?"

இந்த அஃறினைக் குறிப்பால் நான் சோபாவின் அடியில் தேட ஆரம்பித்தேன்.

"என்ன தேடுகிறாய்?"

"உங்கள் நாயை" என்றேன்.

என் கணவர் ஜனு.

#சுஜாதா

No comments:

Post a Comment