Wednesday, 25 June 2025

மனிதன் உண்டாக்கியதிலேயே மிக மோசமான போதை வஸ்து எது எனக் கேட்டால் “ சொற்கள்” தான் என்றே சொல்வேன். மற்ற யாவற்றை விடவும் வசீகரமானதும் அவை தான்.-ஆத்மார்த்தி

No comments:

Post a Comment