கோலப்பொடி
Sunday, 14 June 2026
தோட்டத்திற்கு வெளியேஎங்கோ பூத்திருக்கும்ஒற்றைப் பூவின் மணம்எப்போதாவதுஜன்னல் வழியேஉள்ளே நுழைகிறதுஅந்த மணம்ஒரு நபரைக் குறிப்பதில்லைஒரு வாழ்வை உணர்த்துகிறது - வண்ணதாசன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment