பிஸ்கட்" என்பது பிரெஞ்சு சொல்"bis" இரண்டு முறை (twice)"cuit" வேகவைக்கப்பட்டது (cooked)அக்காலத்தில், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க மாவால் செய்யப்பட்ட ரொட்டியை முதலில் சுட்டு, பின்னர் மீண்டும் உலரச் சுடுவார்கள். இம்முறையில் தயாரிக்கப்பட்டதால் அதற்கு "biscuit" என்று பெயர்
No comments:
Post a Comment