Tuesday, 29 May 2018

மணி

[29/04, 5:46 pm] TNPTF MANI: என் வீட்டில் என் மனைவிதான் டெசிசன் மேக்கர்
நான் வெறும் டெசிசன்

-பேயோன்

[29/04, 7:40 pm] TNPTF MANI: ஒரே ஒரு பெண்ணையோ ஆணையோ அறிந்தவர்கள் எழுதும் காதல் கவிதைகளைப் படித்தால் பாவமாக இருக்கிறது.

அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

-போகன்

[29/04, 8:06 pm] TNPTF MANI: ஆழமான பெருமூச்சு விட்டாலும் மனத்தின் எடை குறையவில்லை

-ஜெயமோகன்

[30/04, 7:22 am] TNPTF MANI: என் கையில் இருந்த பர்சை பிரிக்கவில்லை.பிரித்தால் மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
-தேவதச்சன்

No comments:

Post a Comment