Thursday, 3 May 2018

மணி

[23/04, 8:07 pm] TNPTF MANI: புரிதல் இல்லாதபோது வார்த்தைகள்
அர்த்தமற்றதாகி விடுகிறது.!!

[23/04, 8:35 pm] TNPTF MANI: என் மறதியினால் விளைந்த ஒரே நன்மை, பொய் சொல்லாத வாழ்க்கை!

[23/04, 9:01 pm] TNPTF MANI: விழித்திருக்கும் வேளையின் மொழி
அறிவதில்லை கனவின் வாக்கியங்களை
-முகுந்த் நாகராஜன்

[24/04, 7:08 am] TNPTF MANI: இட்டு நிரப்பிய பின்னும்
இடம் கொஞ்சம் இருக்கிறது
பட்டு அறிந்திட வேண்டுமென்பார் – பட
வேண்டியது பாக்கி இருக்கிறது
கெட்டுத் திருந்திட வேண்டுமென்பார் – நான்
கெடவேண்டியது கொஞ்சம் இருக்கிறது.
சிந்திக்கத் தெரிந்த ஒரு கலைஞன் வாழ்க்கைப் பாதையில் அவன் கால்படும் இடமெல்லாம் படைப்பைத் தூண்டும் இடறும் கல் தட்டுப்படலாம்

-ஜெயகாந்தன்

[24/04, 7:09 am] TNPTF MANI: படிப்பு என்பதே வயிற்றுச்சோற்றுக்கு வழியில்லாதவர்கள் மாதச்சம்பளத்துக்கு
வழி தேடிக்கொள்ளும் முயற்ச்
-ஜெயகாந்தன்

No comments:

Post a Comment