Sunday, 14 July 2024

“ஐந்து தவளைகள் ஒரு மரக்கட்டையின்மீது உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. நான்கு தவளைகள் கீழே குதிக்கத் தீர்மானிக்கின்றன. எத்தனைத் தவளைகள் மீதமிருக்கும்?”எல்லோரும், “ஒன்று,” என்று பதிலளித்தன்ர். “இல்லை. ஐந்து தவளைகள் மீதமிருக்கும். ஏனெனில், தீர்மானிப்பதற்கும் செய்வதற்கும் இடையே ஒரு வேறுபாடு இருக்கிறது,” -படித்தது

No comments:

Post a Comment