அன்பு தொடங்குமிடம் என்பது லிஃப்ட்டில் நம்மோடு பயணிக்கும் முன்பின் தெரியாத மனிதனிடம் கண்களைச் சந்திக்க நேர்ந்துவிட்டால் தயக்கமின்றி ஒரு புன்னகை புரிவது. அன்பு முடியுமிடம் ஒன்று இருக்கிறது அது, நாம் நன்கறிந்த மனிதனிடம் அவன் கண்களைப் பாராமலேயே பேசிக்கொண்டிருப்பது.-மனுஷ்ய புத்திரன்
No comments:
Post a Comment