Wednesday, 17 July 2024

தொலைந்த சாவி எங்கேயோ தனக்கென்று தனி இடம் பெற்று தலைமறைவாய் வாழக்கூடும்துருவேறித் தன் நினைவுகளைச் சுமந்து அப்பட்டமாய் ஊரறிய அழுகிறது பூட்டு.-ரவிக்குமார் ஷண்முகம்

No comments:

Post a Comment