Saturday, 3 January 2026

நமக்குக் கீழே பணியாற்றுபவர்களாக இருந்தாலும் அவர்களைக் கூப்பிடவோ அழைத்துப் பேசும் போதோ " ஃப்ரீயா இருக்கீங்களா?/பேசலாமா/ வரமுடியுமா?" என்று கேட்பது நாகரிகச் செயல்பாடு."உடனே வாங்க! "என்று அழைப்பதற்கு முன் ஒரு நொடி யோசியுங்கள்.வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்மெலியார்மேல் செல்லும் இடத்து.Think how you feel before the strongWhen to the feeble you do wrong.- ஆங்கிலத்தில் சுத்தானந்த பாரதி அழகாக மொழிபெயர்த்திருக்கிறார்Dr.ராமானுஜம்

No comments:

Post a Comment