கற்பது குறித்த விளக்கம்தெரியாத அறியாமையில் இருந்து தெரிந்த அறியாமைக்கு போவதுதான் அதன் முதல்படி.பிறகு தெரிந்த அறியாமையில் இருந்து தெரிந்த அறிதலுக்கு செல்ல வேண்டும்.அதற்கு பின்னர்,தெரிந்த அறிதலில் இருந்து தெரியாத அறிதலுக்கு மறுபடியும் பயணிக்க வேண்டும்.தெரிந்ததைக்கூட இயல்பாக பிரயத்தனம் இல்லாமல் செய்கிற அளவிற்கு கற்று உயரும்போது தான் கல்வி முற்றுப் பெறுகிறது.-டெனின்
No comments:
Post a Comment