பிதாகோரஸ் இறந்துபோன அன்று அவரது ஆயிரக்கணக்கான சீடர்கள் கொல்லப்பட்டார்கள்.சைலிஸ் எனும் ஒரே சீடர்தான் தப்பினார். தனது குருவின் போதனைகளில் சிலவற்றை தொகுத்தார்.அவர் எழுதி வைத்ததுதான் 'Golden Verses of Pythagoras தொகுப்பாகும். தனது பெயரை எங்கும் எழுதி வைக்கவில்லை.
No comments:
Post a Comment