Monday, 10 June 2024

ஒருவரை விரும்புவதற்கும், நேசிப்பதற்கும் இருக்கும் வித்தியாசமென்ன என்று புத்தரிடம் கேட்டபோது அவர் இப்படி சொல்கிறார்:ஒரு செடியில் இருக்கும் மலரை விரும்புபவர் அந்த மலரை செடியில் இருந்து பறித்துக்கொள்வார். ஆனால் அந்த மலரை நேசிப்பவர், செடியில் இருக்கும் மலரை கண்டு இன்பமடைவதால் அந்தச் செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பார்.விரும்புதல் சுயநலத்தால் வருவது. நேசித்தல் பேரன்பினால் நிகழ்வது. 🌸

No comments:

Post a Comment