மனசு என்பது என்ன?-------மனம் உடைகிறது. கோர்க்கப்படுகிறது.சுக்குநூறாக நொறுங்குதல்தான்அதன் காய்ச்சல் மாத்திரை.எனவே மறுபடியும் உடைகிறது.மறுபடியும் கோர்க்கப்படுகிறது.நம்பிக்கையினால்.அன்பினால்.மறதியினால்.நம் மனம் வேறொன்றுமில்லை.காலத்தின் கடற்கரையில்அலைகள் கலைக்க கலைக்கதன்னைத்தானே எழுப்பிக்கொள்ளும்ஒரு மணல்வீடு.இந்த உலகம்குழந்தையாக உறங்கிய தொட்டில்பரணில் கிடக்கும்ஒரு அசாத்திய வீடு.-ரோஸ்லின்
No comments:
Post a Comment