நீண்ட தூரம் நிற்காமல் கார் ஓட்ட கூடாது, என்ன அவசரம் என்றாலும், எத்தனை அனுபவம் உள்ள டிரைவர் ஒட்டினாலும் நெடுஞ்சாலையில் சாலையை நேராக பார்த்தபடி பயணிப்பது கவனத்தை சிதறடிக்கும் அல்லது உறக்கநிலைக்கு இட்டுச் செல்லும். இது "ஹைவே ஹிப்னோசிஸ்" எனப்படும் நிலை, இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒருமுறை ஓய்வு எடுத்து, காரை நிறுத்தி, முகம் கழுவுங்கள், சற்று காலார நடவுங்கள் அல்லது காப்பி குடியுங்கள் என்பது அமெரிக்காவில் கொடுக்கபடும் பாதுகாப்பு நடைமுறை-பகிர்வு
No comments:
Post a Comment