Monday, 5 June 2017

ஜோக்

பிரபாஸ்க்கு  6000 பெண்களிடம் இருந்து  திருமணம் செய்ய அழைப்பு வந்ததன் காரணம்...!

பாகுபலி  மதயானை அடக்கியதாலோ...!

காளகேயர்களுடன் யுத்தத்தில் வென்றதாலோ...!

ஒரே வில்லில் மூன்று  அம்புகள் எய்யும் வீரன் என்பதாலோ...!

ஆணழகனோ நல்லவனோ...!

எதுவும்  இல்லை.

அவன் அம்மாவிடம் துணிந்து  "  நீ செய்தது  தவறு. என் மனைவி செய்வதே சரி  "  என்று  சொன்னான்  பாருங்க அந்த ஒரே ஒரு  காரணத்துக்காகத்தான்...!

No comments:

Post a Comment